2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
الترجمة التاميلية
ٱللَّهُ ٱلصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்தான் (படைப்புகள் எல்லோரின் தேவைகளையும் நிறைவேற்றுகின்ற உண்மையான) நிறைவான தலைவன்.
الترجمة التاميلية - عمر شريف