1. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
الترجمة التاميلية
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்…
الترجمة التاميلية - عمر شريف